சுனாமி ஏற்பட்ட அந்த கரிய நாளில் நான் எழுதிய கவிதை இது …

சனவரி 26 விடிந்த காலை பொழுது பூபாளம் இசைக்காமல் முகாரி பாடியதும் ஏனோ … ??? பூமித்ாய் தனது சேயினை மடியிநில் தாலாட்ட மறந்து தவிக்கவிட்ததும் ஏனோ … ??? பிறப்பு தேதி வெவ்வேறு ஆய்யினும் மக்களின் இறப்பு தேதி ஒன்றாய் குறிக்கப்பட்டதும் ஏனோ … ??? – வசந்தா விவேக்