இனியவை 10
வாசித்தல் – சுவாசித்தல் குழந்தைகள் தியானம் அருவி இசை கவிதை காதல் சிரிப்பு குரு உறவுகள்
வாசித்தல் – சுவாசித்தல் குழந்தைகள் தியானம் அருவி இசை கவிதை காதல் சிரிப்பு குரு உறவுகள்
பாதித்த புத்தகம் சுஜாதாவின் ஆதி தீவிர ரசிகை நான். என்னை மிகவும் பாதித்த இரு புத்தகங்கள் “என் இனிய இயந்திரா” மற்றும் “மீண்டும் ஜினோ” ஆகும். தமிழில் இவ்வளவு அழகாக பிக்சன் கதைகள் எழுத முடியுமா என்று என்னை பிரமிக்கவைத்த நூல்கள் இவை. பிடித்த படம் ரோஜா – மூன்று விசையன்களுக்காக இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. சுஜாதா ( வசனம் ), மதுபாலா, தேசப்பற்று. ரொம்ப ரொமாண்டிகான படமும் கூட. இசை ஆல்பம் இளையராஜா, ரஹ்மான், …