மனிதன்
சில்லறைகளை எண்ணிக்கொண்டு கல்லறையில் வாழ்கிறான் மனங்களைக் கொன்றுவிட்டு பிணங்களுடன் கூடுகிறான் பாசத்தை விற்றுவிட்டு நாசத்தை தூண்டுகிறான் பூக்களை அழித்துவிட்டு பாக்கல் பாடுகிறான் சங்கீதத்தைத் தொலைத்துவிட்டு இங்கீதம் பேசுகிறான் 00 விளைவித்து பஞ்சத்தை அருக்கிறான் அரசியல்வாதிகளின் எச்ாத்தில் வாழ்கையின் மிச்சத்தை தேடுகிறான் என்று மனிதன் மனிதனாகப் பாசங்கற்று வாழ்வானோ ???