சுனாமி ஏற்பட்ட அந்த கரிய நாளில் நான் எழுதிய கவிதை இது …

சனவரி 26

விடிந்த காலை பொழுது பூபாளம்
இசைக்காமல் முகாரி பாடியதும்
ஏனோ … ???

பூமித்ாய் தனது சேயினை மடியிநில்
தாலாட்ட மறந்து தவிக்கவிட்ததும்
ஏனோ … ???

பிறப்பு தேதி வெவ்வேறு ஆய்யினும் மக்களின்
இறப்பு தேதி ஒன்றாய் குறிக்கப்பட்டதும்
ஏனோ … ???

– வசந்தா விவேக்

Free 5-Day Email Course - Blogging for New Bloggers Fast Track

4 thoughts on “சுனாமி ஏற்பட்ட அந்த கரிய நாளில் நான் எழுதிய கவிதை இது …”

  1. Kanna super initiative I like the blog heading and it’s a great beginning share all ur wisdom and knolwge cover versatile topics proud of ur initiative and support ur effort fully keep it up

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.